தொடர்ந்து 10 நிமிடங்கள் கர்ண பத்மாசனம் செய்து சாதனை ; இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பிடித்த யோகா பயிற்சியாளர்

0 1930
தொடர்ந்து 10 நிமிடங்கள் கர்ண பத்மாசனம் செய்து சாதனை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பிடித்த யோகா பயிற்சியாளர்

சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பெண் தொடர்ந்து 10 நிமிடங்கள் கர்ண பத்மாசனம் செய்து சாதனை படைத்துள்ளார்.

8 ஆண்டுகளாக யோகா பயிற்சியாளராக இருந்து வரும் 24 வயதுடைய சந்தியா, உடலை தலைகீழாக வைத்தபடி செய்யும் கர்ண பத்மாசனத்தை தொடர்ந்து 10 நிமிடங்கள் செய்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு மற்றும் நோபல் உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளார்.

தேசிய மற்றும் சர்வதேச அளவிலான யோகா போட்டிகளில் பங்கு பெற்று வரும் சந்தியா, கடந்த 2010-ஆம் ஆண்டு சிங்கபூரில் நடைபெற்ற காமன்வெல்த் யோகா போட்டில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments