கிரீசில் வனத்தை கபளீகரம் செய்யும் காட்டுத் தீயின் செயற்கைகோள் படம் வெளியீடு

0 2797

கிரீசில் காட்டுத் தீயால் சேதமான வனம் மற்றும் குடியிருப்பின் செயற்கைகோள் படம் வெளியாகி உள்ளது.

வனத்தில் தீ எரியும் பகுதிகளும், தீயில் கருகி சேதமான பகுதிகளும் செயற்கைகோள் படத்தில் வெளியாகி உள்ளது. கடந்த ஒரு வாரமாக கிரீஸ்சில் பற்றி எரியும் காட்டுத் தீ வனத்தை கபளீகரம் செய்வதோடு, ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும் சாம்பலாக்கியது.

ஏறத்தாழ 600-க்கும் மேற்பட்ட வீரர்கள், தன்னார்வலர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் இரவு-பகலாக போராடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments