கொலம்பியாவில் 2 டன் கடத்தல் கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல்

0 2495

கொலம்பியாவில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 2 டன் கொக்கைன் போதைப் பொருளை கடற்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படை போலீசார், ஒரு படகில் சந்தேகத்திற்கு இடமாக வெளிநாட்டு நபர் இருந்ததை கண்டு சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் ஈடுபட்ட போலீசாருக்கு கைமேல் பலனாக 120 பைகளில் 2 டன்க்கும் அதிகமான கொக்கைன் போதைப் பொருள் கிடைத்துள்ளது.

2 உள்ளூர் நபர் மற்றும் 1 வெளிநாட்டு நபரை போலீசார் கைது செய்தனர். கடத்தப்பட்ட போதை பொருளின் மதிப்பு 93 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments