நீதிபதிகளை நியமிப்பதில் மத்திய அரசு தாமதப்படுத்துகிறது - உச்ச நீதிமன்றம்

0 2193

உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பது தொடர்பான கொலீஜியம் பரிந்துரைகளை மத்திய அரசு தாமதப்படுத்துவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் 60 நீதிபதிகள் இருக்க வேண்டிய இடத்தில் 29 பேர் மட்டுமே இருப்பதாக சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு குறிப்பிட்டுள்ளது.

கொலிஜியத்தின் பரிந்துரைகளை மத்திய அரசு தாமதப்படுத்துவது முக்கியமான வழக்குகளின் விசாரணையையும், தீர்ப்பையும் பாதிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments