சென்னையில் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பலத்த மழை

0 2255

சென்னையில் இரண்டு நாட்களாக வெயில் கடுமையாக வாட்டி வரும் சூழ்நிலையில் நள்ளிரவில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.

சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி, தாமரைபாக்கம்,ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் விடிய விடிய மழை பெய்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments