சென்னை காசிமேட்டில் மீன் விற்பனை செய்வோருக்கு புதிய கட்டுப்பாடு

0 1742

சென்னை காசிமேடு மீன் சந்தையில் பொது மக்கள் மற்றும் சில்லரை வியாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை மட்டும் மீன்கள் விற்க அனுமதி, மீன்வளத்துறை அதிகாரிகள் வழங்கிய அடையாள அட்டையுடன் வரும் மொத்த வியாபாரிகளுக்கு மட்டும் அனுமதி என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

விசைப்படகுகளில் இருந்து மீன் இறக்கும் இடம் உள்பட சந்தை பகுதிகளில் பொதுமக்கள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் காசிமேட்டில் வழக்கத்துக்கு மாறாக கூட்டம் குறைந்து காணப்பட்டது.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments