குஜராத்தில் பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து; 7 இரு சக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின

0 1467

குஜராத்தில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் வாகனங்கள் எரிந்து நாசமாகின.

ஆனந்த் நகரில் குடோனில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகத்திலும், அறை முழுவதும் வைத்திருந்த பட்டாசுகளாலும் 2 கட்டடங்களில் உள்ள 3 தளங்களிலும் நெருப்பு மளமளவெனப் பரவியது.

நெருப்பின் தாக்கத்தில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் 7 இரு சக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments