2024 ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகிறது பாரிஸ் !

0 3397

வரும் 2024-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பிரான்சில் நடக்க உள்ளதை முன்னிட்டு பாரீஸ் சிட்டி ஹாலில் ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடந்த 8-ஆம் தேதி கண்கவர் நிகழ்ச்சிகளுடன் முடிவடைந்த நிலையில், ஒலிம்பிக் கொடி பிரான்ஸ் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. விமானம் மூலம் பிரான்ஸ் வீரர், வீராங்கனைகளுடன் வந்த ஒலிம்பிக் கொடிக்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து பாரீஸ் கொண்டு வரப்பட்ட ஒலிம்பிக் கொடியை மேயர் Mayor Anne Hidalgo ஏற்றினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments