வீச்சரிவாளுடன் வீர வசனம் பேசி வீடியோ .. தூங்கிக்கொண்டிருந்தவரை தூக்கிய போலீசார் ..!

0 10494
வீச்சரிவாளுடன் வீர வசனம் பேசி வீடியோ .. தூங்கிக்கொண்டிருந்தவரை தூக்கிய போலீசார் ..!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே திரைப்பட வசனப் பின்னணியில் அரிவாளுடன் நடந்து வந்து வீடியோ வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

வசவப்புரம் பகுதியைச் சேர்ந்த தர்மதுரை என்ற அந்த நபர், வாயில் வீச்சரிவாளை கவ்வியபடியும் மீசையை முறுக்கியபடியும் சினிமா வசனப் பின்னணியில் வீடியோவை வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதலங்களில் வைரலான நிலையில், மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில் அதிகாலையில் வசவப்புரம் சென்ற போலீசார், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தர்மதுரையை வீச்சரிவாளோடு கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments