கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளால், மக்கள் மத்தியில் ஆஸ்திரேலியப் பிரதமரின் செல்வாக்கு சரிந்தது

0 2171

ஸ்திரேலியாவில் டெல்டா வகை கொரோனா பரவலைத் தடுக்க கடுமையானக் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் பிரதமர் ஸ்காட் மோரிசனின் செல்வாக்கு கடுமையாக சரிந்துள்ளது.

பிரபல நாளிதழ் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 47 சதவீதம் பேர் மட்டுமே பிரதமருக்கு ஆதரவளித்ததாகவும், இதே நிலை நீடித்தால் தேர்தலில் அவரது கட்சி தோற்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தொடங்கிய காலத்தில் அவர் எடுத்த தடுப்பு நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கை உயர்தியது. அதே சமயம் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட புதர்தீக்களை கட்டுப்படுத்தத் தவறியது அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments