2024 ஒலிம்பிக் போட்டிகளை வரவேற்கும் விதமாக பிரான்சில் விமான சாகசம்

0 1979
2024 ஒலிம்பிக் போட்டிகளை வரவேற்கும் விதமாக பிரான்சில் விமான சாகசம்

பிரான்சில் வரும் 2024ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளை வரவேற்கும் விதமாக, தேசிய கொடியின் வண்ணத்தில், பொடிகளை தூவியபடி, போர் விமானங்கள் வானில் பறந்தன.

அப்போது ஈபில் டவர் பகுதியில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கானோர், விமானங்களின் சாகசத்தை கைத்தட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்றுடன் ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், அடுத்த போட்டிகள் 2024ம் ஆண்டு பிரான்ஸ் நகரில் நடைபெற உள்ளது

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments