65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நியான்டெர்த்தல்ஸ் ஆதிமனிதர்களால் தாயாரிக்கப்பட்ட சிவப்புச் சாயம் கண்டுபிடிப்பு

0 2423
65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நியான்டெர்த்தல்ஸ் ஆதிமனிதர்களால் தாயாரிக்கப்பட்ட சிவப்புச் சாயம்

ஸ்பெயினின் ஆர்டேல்ஸ் குகைகளில் காணப்படும் குத்தூசிப் பாறைகள் மீது பூசப்பட்டுள்ள சிவப்புச் சாயம், சுமார் 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நியான்டெர்த்தல்ஸ்  என்னும் ஆதி மனிதர்களால் தயாரிக்கப்பட்டது என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், உலகில் முதன்முதலில் கலை படைப்பு செய்த இனம் என்ற அடையாளத்தை நியான்டெர்த்தல்ஸ் இனம் பெற வாய்ப்பிருப்பதாக அமெரிக்காவின் Proceedings of the National Academy of Sciences அறிவியல் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த குகைகளில் உள்ள படைப்புகளை உருவாக்கிய நியான்டெர்த்தல்ஸ்  இனம் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிந்துபோனதாக கருதப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments