சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 392 குறைவு

0 6922

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு 392 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து இறங்குமுகமாக இருந்து வரும் தங்கம் விலை இன்றும் சவரனுக்கு 392 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, கிராம் தங்கம் 49 ரூபாய் குறைந்து 4,391 ரூபாய்க்கும், சவரன் தங்கம் 392 ரூபாய் குறைந்து 35,128 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிலோவுக்கு 2ஆயிரத்து 200 ரூபாய் குறைந்து 68ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments