சுதந்திரதின விழா: பிளாஸ்டிக் மூவர்ணக் கொடியை பயன்படுத்த மக்களை அனுமதிக்கக் கூடாது - மத்திய அரசு

0 3485

சுதந்திரதின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட மூவர்ண தேசியக் கொடியை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கக்கூடாது என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், பிளாஸ்டிக் கொடிகளுக்கு காகிதம் போல மக்கும் தன்மையில்லை என்பதோடு, பயன்பாட்டுக்குப் பிறகு உரிய மரியாதையுடன் பிளாஸ்டிக் கொடிகளை அப்புறப்படுத்துவதை உறுதி செய்வதிலும் நடைமுறைச் சிக்கல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments