மணமக்களை போட்டோ எடுக்க முயன்ற போது நீச்சல்குளத்தில் தவறி விழுந்த புகைப்படக்காரர்..! வைரலாகும் வீடியோ

0 5025

திருமண நிகழ்வில் மணமக்களை புகைப்படம் எடுக்க முயன்ற புகைப்படக்காரர்  நீச்சல்குளத்தில் தவறி விழுந்த வீடியோ, சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.

ஆங்கிலே நாளேட்டின் இணையதளத்தில் பகிரப்பட்டிருக்கும் இந்த இன்ஸ்டாகிராம் வீடியோ, கடந்த மாதம் பதிவேற்றப்பட்டுள்ளது.

நீச்சல் குளத்தில் போட்டோகிராபர் தவறி விழுவதை காணும் மணப்பெண், அதிர்ச்சியில் குரலெழுப்பும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றும், அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட நிலையில், தற்போது, மீண்டும் வைரலாகி வருகிறது.

 

 
 
 
 
 
 
 
 
SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments