ஸ்பெயின் வனப்பகுதியை கபளீகரம் செய்து வரும் காட்டுத்தீ

0 2165

ஸ்பெயின் வனப்பகுதியை காட்டுத் தீ கபளீகரம் செய்து வருகிறது.

வெலன்சியா வனத்தில் பற்றிய காட்டுத் தீ வேகமெடுத்து நாலாபுறமும் பரவி கொளுந்துவிட்டு எரிகிறது. 500 ஏக்கர் நிலம் காட்டுத் தீயில் கருகிய நிலையில் மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் இருக்க தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் நவீன ஹெலிகாப்டர்கள் கொண்டு தீயை அணைக்கும் முயற்சி நடந்து வருகிறது. காட்டுத் தீ நிகழும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 160 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments