டெல்லியில் இன்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறப்பு

0 2903

டெல்லியில் இன்று முதல் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

புதிய மாணவர்கள் சேர்க்கை தொடர்பான பணிக்காகவும்,  ஆலோசனை பெறுவதற்காகவும், தேர்வுகளுக்கான செய்முறை வகுப்புகளுக்காகவும் தங்கள் பள்ளிகளுக்கு வரலாம் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments