விண்வெளியில் உள்ள வீரர்களுக்கும் ஒலிம்பிக் போட்டியை நடத்திய நாசா..!

0 1290

லிம்பிக் போட்டி ஒருவேளை விண்வெளியில் நடந்து இருந்தால் எப்படி இருக்கும் என்பது குறித்த வீடியோவை நாசா வெளியிட்டு உள்ளது.

நேற்றுடன் ஒலிம்பிக் திருவிழா முடிவடைந்த நிலையில் மக்களைவிட்டு ஒலிம்பிக் ஜூரம் போகுவதற்குள் விண்வெளியில் உள்ள வீரர்களுக்கும் ஒலிம்பிக் போட்டியை நடத்தி உள்ளது நாசா.

Team Soyuz, Team Dragon என வீரர்களை இரு பிரிவாக பிரித்து கைகள் பயன்படுத்தாமல் கைப்பந்து விளையாட்டு, ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட விளையாட்டுகளை நாசா நடத்தி உள்ளது.

வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்படாத நிலையில் விண்வெளி ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட பெருமையை வீரர்கள் பெற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments