நாடு முழுவதும் 255 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை -மத்திய அரசு தகவல்

0 1763

நாடு முழுவதும் 255 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மக்களவையில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் சார்பில் புள்ளிவிவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதில், நாடு முழுவதும் 1,597 வட்டங்கள் மற்றும் 756 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், குடிநீர் பற்றாக்குறை உள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments