தமிழகத்தில் மேலும் 1956 பேருக்கு கொரோனா உறுதி; 1,807 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

0 3575
தமிழகத்தில் மேலும் 1956 பேருக்கு கொரோனா உறுதி; 1,807 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

மிழ்நாட்டில் மேலும் 1956 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,807 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். பெருந்தொற்றுக்கு மேலும் 28 பேர் பலியாகினர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20,407 ஆக உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதிதாக 241 பேருக்கும் சென்னையில் 187 பேருக்கும் தொற்று பதிவானது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 105 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 185 பேருக்கும் திருப்பூர் மாவட்டத்தில் 80 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments