ஹாரேலி திருவிழா கொண்டாட்டம் ; கலைஞர்களுடன் நடனமாடி மகிழ்ந்த சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஸ் பாகல்

0 2024
கலைஞர்களுடன் நடனமாடி மகிழ்ந்த சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஸ் பாகல்

சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஸ் பாகல் ஹரேலி என்னும் திருவிழாக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு கலைஞர்களுடன் நடனமாடி மகிழ்ந்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆண்டுதோறும் சிராவண மாதத்தில் அமாவாசை நாளன்று பண்ணைக் கருவிகளையும் கால்நடைகளையும் வழிபடும் வகையில் ஹரேலி என்னும் திருவிழா கொண்டாடப்படுகிறது. இன்று ராய்ப்பூரில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் பூபேஸ் பாகல் கலந்துகொண்டு கலைஞர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் நடனமாடினார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments