பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

0 5625
பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்

செப்டம்பர் ஒன்றாம் தேதி, 9ஆம் வகுப்பு முதல் பள்ளிகளை திறப்பது குறித்து, நாளை நடைபெறும் செயல்பாட்டு வழிமுறைகள் குறித்த கூட்டத்தில் முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களின் இடைநிற்றல் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெறுவதாகவும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments