இந்தியாவின் முதல் பெண் விமானியான சர்ளா தக்ரலை கவுரவிக்கும் விதமாக சிறப்பு டூடுலை வெளியிட்டது கூகுள்

0 2654
இந்தியாவின் முதல் பெண் விமானியான சர்ளா தக்ரலை கவுரவிக்கும் விதமாக சிறப்பு டூடுலை வெளியிட்டது கூகுள்

இந்தியாவின் முதல் பெண் விமானியான சர்ளா தக்ரலை கவுரவிக்கும் விதமாக கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டு உள்ளது. 1914ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த Sarla Thakral கடந்த 1936 ஆம் ஆண்டு தன் தனது 21 வயதிலேயே பெண் விமானி ஓட்டுநர் உரிமம் பெற்றார்.

தன் முதல் விமான பயணத்தின் போது பாரம்பரிய முறைப்படி சேலை அணிந்தவாறு small double-winged விமானம் முன் Sarla Thakral எடுத்துக் கொண்ட படம் இன்றளவும் விமானியாக மாற வேண்டும் என துடிக்கும் பெண்களின் வீட்டு சுவற்றை அலங்கரித்து வருகிறது.

இன்று 107ஆவது பிறந்த நாளை கொண்டாடும் Sarla Thakral-ஐ கவுரவிக்கும் விதமாக கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments