தங்க நாயகன் நீராஜ் சோப்ராவுக்கு கார்ட்டூன் மூலம் வாழ்த்திய அமுல் நிறுவனம்

0 4034

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவை பாராட்டும் விதமாக குஜராத்தை சேர்ந்த பால் பொருள் நிறுவனமான அமுல் கார்டூன் வெளியிட்டுள்ளது.

நேற்று நடந்த ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 87 புள்ளி 58 மீட்டர் தூரம் எறிந்து ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை வென்று தந்தார். அதை முன்னிட்டு அமுல் சிறப்பு கார்டூன் வெளியிட்டு வாழ்த்தி உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments