குஜராத்தில் சக்கை போடு போடும் ஃபேன்டா ஆம்லெட்..!

0 32475

குஜராத் மாநிலம் சூரத் நகரில் செயல்பட்டு வரும் உணவக கடை ஒன்றில் குளிர்பான ஆம்லெட் தயாரித்து விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

fanta குளிர்பானம் மற்றும் முட்டையை பயன்படுத்தி fanta omlet தயாரித்து 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. உணவுப்பிரியர்கள் இந்த வித்தியாச உணவுக்கும் தங்களின் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

நம்மூர் டிக்கா அல்லது முட்டை கலக்கி என்ற முறையில் தயாரிக்கப்படும் இந்த fanta ஆம்லெட், சூரத் வாசிகளிடம் நல் வரவேற்பை பெற்றுள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments