தலைநகர் டெல்லியில், நாளை முதல் அனைத்து வாரச் சந்தைகளும் திறப்பு

0 2297

டெல்லியில் அனைத்து வாரச் சந்தைகளையும் நாளை முதல் திறக்க முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

மக்களின் தினசரி வாழ்க்கைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மால்கள், கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டு வாரச்சந்தைகளுக்கு அனுமதி வழங்கப்படாததை எதிர்த்து வணிகர்கள் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் வாரச்சந்தைகளைத் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments