சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நீர்நிலைகளுக்குச் செல்ல மாநகர காவல்துறை தடை

0 5868

சென்னையில் நீர்நிலைகளுக்குச் செல்லத் தடை

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நீர்நிலைகளுக்குச் செல்ல மாநகர காவல்துறை தடை

சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச் உள்ளிட்டவற்றிக்குச் செல்ல தடை

சென்னை திருவான்மியூர் முதல் இ.சி.ஆர் முட்டுக்காடு வரையில் கடற்கரை, நீர்நிலைகளுக்குச் செல்லத் தடை

சென்னை திருவான்மியூர் முதல் எண்ணூர் வரையில், கடற்கரை, நீர்நிலைகளுக்கு செல்ல போலீசார் தடை

ஆடி அமாவசையை முன்னிட்டு, நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க சென்னை மாநகர காவல்துறை வேண்டுகோள்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments