தமிழகத்தில் மேலும் 1,969 பேருக்கு கொரோனா உறுதி; 1,839 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

0 3779

தமிழகத்தில் மேலும் 1,969 பேருக்கு கொரோனா உறுதி

தமிழ்நாட்டில் மேலும் 1,969 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியானது

தமிழ்நாட்டில் இன்று 1,839 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ்

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு மேலும் 29 பேர் பலி

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20,286ஆக குறைவு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 223 பேருக்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு உறுதி

சென்னையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 194ஆக பதிவானது

செங்கல்பட்டு மாவட்டத்தில் 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஈரோடு மாவட்டத்தில் 198 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

தஞ்சாவூர் மாவட்டத்தில் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 84 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

கடலூர் மாவட்டத்தில் இன்று 79 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 93 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments