ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையை மூடிய தாலிபன்கள் ; எல்லைப் பகுதியில் நூற்றுக்கணக்கான பயணிகள் தவிப்பு

0 2550
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையை மூடிய தாலிபன்கள் ; எல்லைப் பகுதியில் நூற்றுக்கணக்கான பயணிகள் தவிப்பு

ஆப்கானிஸ்கான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான முக்கிய பாதையை தாலிபன்கள் மூடியுள்ளதால், நூற்றுக்கணக்கான பயணிகள் எல்லைப்பகுதியில் தவித்து வருகின்றனர்.

தென்மேற்கு பாகிஸ்தானின் சாமன் நகர எல்லையில் உள்ள பாதையை, தாலிபன்கள் கான்கிரீட் தடுப்புகளால் அடைத்துள்ளனர். பாகிஸ்தான் செல்வதற்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கும்வரை வரை, இந்த பாதை அடைக்கப்பட்டிருக்கும் என தாலிபன்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த எல்லைப்பகுதியை கடந்தமாதம் தாலிபன்கள் கைப்பற்றினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments