மனிதர்கள் போன்ற பல் அமைப்பைக் கொண்ட விசித்திர மீனின் புகைப்படம் இணையத்தில் வைரல்

0 3365
மனிதர்கள் போன்ற பல் அமைப்பைக் கொண்ட விசித்திர மீனின் புகைப்படம் இணையத்தில் வைரல்

மனிதர்களைப் போன்ற பல் அமைப்பை கொண்ட விசித்திர மீனின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது. அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் மீனவர் ஒருவர் பிடித்த மீனிற்கு மனிதர்களைப் போலவே மேல் தாடையிலும், கீழ் தாடையிலும் பற்கள் அமைந்துள்ளன.

இவ்வகை மீனை முதல் முறையாகப் பார்ப்பதாக இணையத்தில் ஆச்சர்யத்துடன் பலர் கருத்து பதிவிட்டுள்ளனர். இதன் வாய் ஆட்டின் வாயை ஒத்திருப்பதால் இதற்கு ஷீப்ஸ்ஹெட் என பெயரிடப்பட்டுள்ளது. ஒரு அடி முதல் ஒன்னே முக்கால் அடி வரை வளரக்கூடிய இந்த மீன்கள் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படுகின்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments