இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் ஷொஎர்ட் மரைன் ராஜினாமா

0 6384

ந்திய மகளிர் ஹாக்கி அணியின் முதன்மை பயிற்சியாளர் ஷொஎர்ட் மரைன் தன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஹாக்கி அணி வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில், பிரிட்டன் அணியுடன் கடுமையாக போராடியும் 3-4 என்ற கோல் கணக்கில் வெற்றியை தவற விட்டது.

இந்நிலையில், 2017 ஆம் ஆண்டு முதல் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முதன்மை பயிற்சியாளராக இருந்து வரும் நெதர்லாந்தை சேர்ந்த 47 வயது ஷொஎர்ட் மரைன் (Sjoerd Marijne), சொந்த காரணங்களுக்காக பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments