படகு கவிழ்ந்து விபத்து - 3 மீனவர்கள் நீந்தி கரை சேர்ந்தனர்

0 1937

ன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் அருகே படகு கவிழ்ந்த விபத்தில், கடலில் தத்தளித்த 3 மீனவர்கள் நீந்தி கரை சேர்ந்தனர்.

சின்னதுறையை சேர்ந்த 3 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, முகத்துவாரத்தில் ஏற்பட்ட மண்திட்டில் சிக்கி படகு கவிழ்ந்தது. கட்டுமரங்கள் மற்றும் விசைப்படகுகள் மூலம் படகை மீட்கும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments