மிரினே சூறாவளியால் ஜப்பானில் கனமழை ; ஒலிம்பிக் போட்டிகளுக்கு பாதிப்பில்லை

0 1951
மிரினே சூறாவளியால் ஜப்பானில் கனமழை


மிரினே புயலால் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கனமழை பெய்து வருகிறது. பசிபிக் பெருங்கடலில் உருவான மிரினே புயல் ஜப்பானில் கரையைக் கடக்காமல் கடந்து செல்வதால் ஒலிம்பிக் போட்டிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 23ஆம் தேதி டோக்கியோவில் தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகள் நாளையுடன் நிறைவடைகின்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments