யோகா செய்துக்கொண்டே கலைஞரின் சாதனைகளை விளக்கிய 9 வயது சிறுமி..

0 2607
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் 9 வயது சிறுமி யோகா செய்துக்கொண்டே கலைஞர் கருணாநிதியின் சாதனைகளை விளக்கினார்.

கடலூர் மாவட்டம்,  விருத்தாசலத்தில் 9 வயது சிறுமி யோகா செய்துக்கொண்டே கலைஞர் கருணாநிதியின் சாதனைகளை விளக்கினார்.

காய்கறி கடை நடத்தி வரும் பிரபு என்பவரின் ஒன்பது வயது மகள் சஞ்சனா நான்காம் வகுப்பு படித்து வருகிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி 3ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அச்சிறுமி யோகா செய்து கொண்டே கலைஞரின் சாதனைகளை விளக்கி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments