உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்றால் தனித்து போட்டியிட தயாராக இருங்கள் - காங்கிரஸ் எம்.எல்.ஏவின் பேச்சால் சலசலப்பு

0 5495
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி இல்லை என்றாலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தயாராக இருக்க வேண்டும் என கூறியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை, உள்ளாட்சித் தேர்தலில் ஒருவேளை தி.மு.க.வுடன் கூட்டணி அமையாத பட்சத்தில் ஒன்றிய கவுன்சில் மற்றும் மாவட்ட கவுன்சில் பதவிகளுக்கு தனித்து நின்று போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments