நீதித்துறையின் காலியிடங்களை 10 நாட்களில் நிரப்பாவிட்டால் 15 தீர்ப்பாயங்களைக் கலைத்து விட மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

0 2323
நீதித்துறையில் நீண்ட காலமாக நிரப்பப்படாத காலிப் பணியிடங்களை 10 நாட்களுக்குள் நிரப்பாவிட்டால் 15 தீர்ப்பாயங்களை மத்திய அரசு மூடிவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதித்துறையில் நீண்ட காலமாக நிரப்பப்படாத காலிப் பணியிடங்களை 10 நாட்களுக்குள் நிரப்பாவிட்டால் 15 தீர்ப்பாயங்களை மத்திய அரசு மூடிவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

100 நீதித்துறை உறுப்பினர்கள் 20 அதிகாரிகள் 111 தொழில்நுட்பத் துறையினர் உள்பட பல்வேறு காலிப் பணியிடங்களை நீண்டகாலமாக நிரப்பாமல் வைத்துள்ளது குறித்து மத்திய அரசு பதிலளிக்க தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதில் ஏதாவது லாபி நடைபெறுகிறதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments