பி.எப்.அலுவலகத்தில் ரூ 37 கோடி சுருட்டிய கும்பல்..!

0 2997
தொழிலாளர் வைப்பு நிதியிலிருந்து 37 கோடி ரூபாய் சுருட்டப்பட்டது. மும்பையில் உள்ள அலுவலகத்தில் இருந்து பணம் முறைகேடாக எடுக்கப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தொழிலாளர் வைப்பு நிதியிலிருந்து 37 கோடி ரூபாய் சுருட்டப்பட்டது.  மும்பையில் உள்ள அலுவலகத்தில் இருந்து பணம் முறைகேடாக எடுக்கப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக நான்கு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மும்பை காண்டிவிலியில் உள்ள அலுவலகத்தில் உள்ள கணக்குகளை ஆடிட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரு ஊழியர் கொரோனா காலத்தில் பணி இழந்ததாலோ அல்லது பி.எப் பணத்தை மாற்றாமல் இருந்ததாலோ அதிலிருந்து ஒரு பகுதியை போலி ஆவணங்கள் மூலம் இணையவழியில் பணத்தை கையாடல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த அலுவலகத்தில் உள்ள ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments