மகாராஷ்டிராவில் வரும் 17ந் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை

0 2311

மகாராஷ்டிராவில் வரும் 17 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

கிராமப்புறங்களில் 5 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையும் நகர்ப்புறங்களில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் பள்ளிகளைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் மும்பையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கோவிட் கால கட்டுப்பாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பல்வேறு மாநிலங்கள் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் மகாராஷ்டிர மாநிலமும் இதில் இணைகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments