பருவமழை காரணமாக கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு.. அனுமன் கோயிலுக்குள் புகுந்த வெள்ள நீர்..

0 1852
உத்தரப்பிரதேசத்தில் கனமழை காரணமாக அனுமன் கோயிலுக்குள் வெள்ள நீர் புகுந்தது.

உத்தரப்பிரதேசத்தில் கனமழை காரணமாக அனுமன் கோயிலுக்குள் வெள்ள நீர் புகுந்தது.

அம்மாநிலத்தில் தொடர்ந்து பெய்யும் பருவமழை காரணமாக கங்கை மற்றும் யமுனை ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. வெள்ளம் காரணமாக பிரயாக்ராஜ் நகரின் தாழ்வான பகுதிகள் மூழ்கின. சங்கம் என்ற இடத்திலுள்ள படே அனுமன் கோயிலுக்குள் வெள்ளநீர் புகுந்தது.

இது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தருணம் என்றும், இந்த ஆண்டின் மகிழ்ச்சியான அடையாளம் என்றும் அந்தக் கோயிலின் தலைமைப் பூசாரி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments