ஆப்கானிஸ்தானில் முக்கிய மாகாணத் தலைநகரை கைப்பற்றிய தாலிபான்கள்

0 2397

ஆப்கானிஸ்தானில் தென்மேற்குப் பகுதியில் உள்ள நிம்ரோஸ் மாகாணத்தின் ஜரஞ்ச் நகரை தலிபான்கள் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்க வீரர்கள் வெளியேறிய நிலையில் தாலிபான்களின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்கி உள்ளது. ஏற்கனவே ஹீரட், காந்தகார் மற்றும் லஷ்கர் காஹ் உள்ளிட்ட பகுதிகளை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தற்போது பேரழிவை நோக்கிச் செல்வதாகவும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டுக்கான ஐநா சிறப்பு தூதர் தெபாரா லியோன்ஸ் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments