கிரீஸ் நாட்டில் தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத் தீ...

0 2270

கிரீஸ் நாட்டில் கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். வெப்பமான சூழ்நிலை காரணமாக அங்கு பல்வேறு இடங்களில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.


பெலோபொன்னீஸ் முதல் ஏதென்ஸ் அருகே உள்ள ஈவியா தீவு வரை, வனப்பகுதிகளில் தீப்பற்றி எரிவதால் நூற்றுக்கணக்கான மக்கள் படகு மூலம் வெளியேற்றப்பட்டனர். நேற்று ஒரே நாளில் 56 இடங்களில் தீப்பிடித்ததால் அதனை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments