நாடு முழுவதும் செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 50 கோடியைக் கடந்தது

0 2047

தடுப்பு மருந்து வழங்கல் எண்ணிக்கை 50 கோடியை கடந்துள்ள நிலையில், கொவிட்-19-க்கு எதிரான இந்தியாவின் போருக்கு வலுவான உத்வேகம் கிடைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 மொத்தம் 203 நாட்களில் இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது. இதில் 18   முதல் 44 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சுமார் 17 கோடி பேர்  தங்கள் முதல் டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இது மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்று டிவிட்டரில் தெரிவித்த பிரதமர் மோடி அனைவருக்கும் தடுப்பூசி இலவசத் தடுப்பூசி என்று அரசின் கொள்கையாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments