வரி விதிப்புச் சட்டங்கள் திருத்த முன்வரைவு மக்களவையில் நிறைவேற்றம்..

0 1904
வரி விதிப்புச் சட்டங்கள் திருத்த முன்வரைவு நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரி விதிப்புச் சட்டங்கள் திருத்த முன்வரைவு நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

1961ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தில் திருத்தங்கள் செய்து பின்னோக்கிய வரி விதிப்பை ரத்து செய்ய இதன்மூலம் வழி செய்யப்பட்டுள்ளது.

2012 மே 28ஆம் நாளுக்கு முன் பங்குகளை மறைமுகமாகக் கைமாற்றியதற்கு மூலதன ஆதாய வரி விதித்தது செல்லாது என அறிவிக்கவும், அவ்வாறு பெற்ற வரித் தொகையை வட்டியில்லாமல் திருப்பிச் செலுத்தவும் வகை செய்கிறது. கெயிர்ன் எனர்ஜி நிறுவனத்திடம் பின்னோக்கிய வரியாகப் பெற்ற 7900 கோடி திருப்பிச் செலுத்தப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments