பேத்தியை கர்ப்பமாக்கிய 70 வயது தாத்தா.. உடந்தையாக இருந்த பெண், பிரசவம் பார்த்த செவிலியர் மீது போக்சோ..

0 17437
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 10 ஆம் வகுப்பு படிக்கின்ற தனது பேத்தியை வீட்டில் அடைத்து வைத்து பலியல் கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 70 வயது அதிமுக வட்ட கிளை செயலாளர் முனியாண்டியை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

பேத்திக்கு இறந்து பிறந்த பெண் சிசுவை தென்பெண்ணை ஆற்றுக்கரையில் புதைத்த சம்பவத்தால் அவர் போலீசில் சிக்கினார். உடந்தையாக இருந்த இந்திராணி ,பிரசவம் பார்த்த ஓய்வு பெற்ற செவிலியர் ராஜாமணி ஆகியோர் மீதும் போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதில் செவிலியர் ராஜாமணியை வழக்கில் இருந்து விடுவிப்பதாக கூறி ஏமாற்றி லஞ்சம் பெற்ற  தலைமை காவலர் கீதாராணி, காவலர் கோகிலா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments