4 வீடுகள் நிறைய 60,000 பழங்கால டப்பாக்களை சேகரித்து வைத்துள்ள 83 வயதான மூதாட்டி..

0 3315
பெல்ஜியத்தின் Grand-Hallet நகரைச் சேர்ந்த 83 வயதான Yvette Dardenne என்ற மூதாட்டி, பழங்காலத்தைச் சேர்ந்த 60 ஆயிரத்துக்கும் அதிகமான அழகிய தகர டப்பாக்களை தமது வீட்டில் சேகரித்து வைத்துள்ளார்.

பெல்ஜியத்தின் Grand-Hallet நகரைச் சேர்ந்த 83 வயதான Yvette Dardenne என்ற மூதாட்டி, பழங்காலத்தைச் சேர்ந்த 60 ஆயிரத்துக்கும் அதிகமான அழகிய தகர டப்பாக்களை தமது வீட்டில் சேகரித்து வைத்துள்ளார்.

அழகாக அச்சடப்பட்ட, வண்ண வேலைப்பாடுகளுடன் கூடிய சாக்லேட், பிஸ்கட் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் டப்பாக்களை சேகரித்து, 30 ஆண்டுகளாக தமது வீட்டில் அடுக்கி வைத்துள்ளார்.

இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த டப்பாக்கள், மூதாட்டியின் 4 வீடுகளில் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.      

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments