கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் அலுவலகம் வந்த 3 ஊழியர்களை சி.என்.என் செய்தி நிறுவனம் பணி நீக்கம் செய்ததாக தகவல்

0 2162
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் அலுவலகம் வந்த மூன்று ஊழியர்களை அமெரிக்காவின் சி.என்.என் (CNN) செய்தி நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் அலுவலகம் வந்த மூன்று ஊழியர்களை அமெரிக்காவின் சி.என்.என் (CNN) செய்தி நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் ஜுகெர் (Jeff Zucker) ஊழியர்களுக்கு அனுப்பியதாக கூறப்படும் மெமோ-வில் (memo) அலுவலகம் வந்தாலும் சரி, செய்தி சேகரிக்க மற்ற பணியாளர்களுடன் வெளியே சுற்றினாலும் சரி, முழுமையாக தடுப்பூசி போடுக்கொண்ட பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments