’சார்பட்டா பரம்பரை’ படக்குழுவை பாராட்டிய கமல்ஹாசன்

0 3692
சார்பட்டா பரம்பரை படம் பார்த்த நடிகர் கமல்ஹாசன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

சார்பட்டா பரம்பரை படம் பார்த்த நடிகர் கமல்ஹாசன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் வட சென்னையின் பாக்ஸிங் குழுவை மையமாக வைத்து உருவான படம் சார்பட்டா பரம்பரை. இதில், ஆர்யா, பசுபதி, கலையரசன், துஷாரா விஜயன் உள்ளிட்ட நடித்த பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் ஆர்யா உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்து கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை நடிகர் ஆர்யா டிவிட்டரில் பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments