ஒலிம்பிக் மகளிர் கராத்தே போட்டி - ஸ்பெயின் வீராங்கனை முதல் தங்கம்

0 2390

டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் கராத்தே போட்டியில் முதல் முறையாக ஸ்பெயின் தங்கம் வென்றது.

நடப்பு ஒலிம்ப்க் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிருக்கான கராத்தே போட்டியின் காடா (KATA) பிரிவு இறுதி போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை Sandra Sanchez, 2 முறை உலக சாம்பியனான ஜப்பான் வீராங்கனை Kiyou Shimizu-ஐ 28-க்கு 27 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.

அதேபோல் நடப்பு ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட செங்குத்தான சுவரில் ஏறும் Sport Climbing விளையாட்டிலும் ஸ்பெயின் வீரர் Alberto Gines Lopez முதல் முறையாக தங்கம் வென்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments