ஒலிம்பிக்கில் மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கின பாசோ முதல் பதக்கம்..!

0 3389

மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கின பாசோ (Burkina Faso) முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்றது.

டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் டிரிபிள் ஜம்ப் போட்டியில் Burkina Faso வீரர் Hugues Fabrice Zango கலந்து கொண்டார். விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் Hugues Fabrice Zango 17 புள்ளி 47 மீட்டர் தூரம் தாண்டி 3-வது இடம் பிடித்து வென்கலம் வென்றார்.

மேலும் பர்கின பாசோ நாட்டிற்கு முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்று தந்த வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments