புதிய வருமான வரிச்சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

0 2997

முன் தேதியிட்ட வருமான வரிச்சட்டப்பிரிவை நீக்கிய புதிய வருமான வரிச்சட்ட திருத்த மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதா ஏற்கனவே வசூலித்த பணத்தை வட்டியுடன் திரும்ப வழங்க வகை செய்கிறது. அன்னிய முதலீடுகளை ஈர்க்கவும் சர்வதேச அளவில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல் பல கோடி ரூபாய் வரி செலுத்தும் நிலைக்கு ஆளான வோடோபோன், கெய்ரின் உள்ளிட்ட 17 நிறுவனங்கள் இந்த புதிய மசோதாவால் பயன் அடையும் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments